Saturday, February 20, 2016

வி.ஏ.ஓ., தேர்வு'ஹால் டிக்கெட்'


டி.என்.பி.எஸ்.சி.,யின் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.பிப்., 28ம் தேதி நடக்கவுள்ள, வி.ஏ.ஓ., தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, www.tnpsc.gov.in மற்றும்,www.tnpscexams.net என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்
.
சந்தேகம் இருப்பின், 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்'.

No comments:

Post a Comment